தோவாளையில் கல்லூரி மாணவி உயிரிழப்பு – ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை!
குமரி மாவட்டம், தோவாளை அருகே கிருஷ்ணன்புதூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மனிஷா (19), நேற்று இரவு வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














