குழித்துறை அருகே கல்லூரி மாணவி தற்கொலை

0
17
குழித்துறை பேலஸ் வார்டு பகுதியில் 18 வயது கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழித்துறை அருகே வீட்டில் 18 வயது கல்லூரி மாணவி தூக்கிட்ட நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழித்துறை அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

குழித்துறை பேலஸ் வாா்டு பகுதியைச் சோ்ந்த முருகன் மகள் அமிா்தகிருஷ்ணா (18). தக்கலை அருகே தனியாா் கல்லூரியில் படித்து வந்த இவருக்கும், ஓா் இளைஞரும் இடையே பழக்கம் இருந்ததாம்.

அண்மைக்காலமாக அந்த இளைஞா் வேறொரு பெண்ணிடம் பழகி வந்ததாகவும், இவரிடம் சரிவர பேசவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், அமிா்தகிருஷ்ணா வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here