குமரியில் ரவுடிசம் தலைதூக்குகிறதா? வீடு இடித்து சேதம்; கும்பல் அட்டகாசம்

0
20
Kanyakumari_Sp
Kumari news

ஆரல்வாய்மொழி அருகே வீட்டை இடித்து சேதப்படுத்தியதுடன், வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்ததாகக் கூறப்படுகிறது. 10-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் அட்டகாசத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சமீபத்தில் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் ஹோட்டல் இடிப்பு, இரணியல் பகுதியில் காம்பவுண்ட் சுவர் இடிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here