திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் அருகே செயல்படும் அரசு டாஸ்மாக் கடை, பள்ளி மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, அதை அகற்ற நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து திருவட்டாறு ஒன்றிய பாஜக சார்பில் ஒன்றிய தலைவர் சுவாமிதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்















