குமரி: கடலில் தீப்பற்றி எரிந்த விசைப்படகு

0
49

தூத்துக்குடி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் கடலுக்குச் செல்லத் தயாராக இருந்த ஒரு விசைப்படகு திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள படகு எரிந்ததாகக் கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here