நித்திரவிளை: ஆற்றில் மாயமான வாலிபர்.. 3-ம் நாள் உடல் மீட்பு

0
49

நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த அபி (22) என்பவர், 12-ம் தேதி நண்பர்களுடன் கணபதியான்கடவு ஆற்றின் கரையில் பேசிக் கொண்டிருந்தபோது ஆற்றில் குதித்து நீந்த முயன்றார். அதிக நீர்வரத்து காரணமாக அவர் அடித்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்த கொல்லங்கோடு தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் 3 நாட்களாக தேடி வந்தனர். நேற்று மாலை, மூழ்கிய பகுதியில் மிதந்த அவரது உடல் மீட்கப்பட்டு, குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here