டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: 6-வது இடத்​துக்கு சரிந்த இந்தியா

0
25

2025-27-ம் ஆண்​டுக்​கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை​யில் இந்​திய கிரிக்​கெட் அணி 6-ம் இடத்​துக்கு சரிந்​துள்​ளது. சில்​ஹெட் நகரில் நடை​பெற்ற பாகிஸ்​தானுக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் போட்​டி​யில் வெற்றி பெற்​றதைத் தொடர்ந்து வங்​கதேச அணி டெஸ்ட் சாம்​பியன் தரவரிசை​யில் 5-வது இடத்​துக்கு முன்னேறியுள்​ளது.

பாகிஸ்​தானுக்கு எதி​ரான 2 போட்​டிகள் கொண்ட தொடரை வங்கதேசம் முழு​மை​யாகக் கைப்​பற்​றிய​தால் அந்த அணி அதிக புள்​ளி​களைப் பெற்று தரவரிசை​யில் 5-வது இடத்​துக்கு முன்னேறியுள்​ளது. வங்​கதேச அணி 58.330 புள்​ளி​களை​யும், இந்தியா 48.150 புள்​ளி​களை​யும் பெற்​றுள்​ளது. ஆஸ்​திரேலிய அணி 87.5 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் நீடிப்​பது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here