மழைப்பொழிவு அச்சத்தில் விவசாயிகள்: நெல் கொள்முதலை விரைவுபடுத்த வலியுறுத்தல்

0
24

செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் உள்ள பல்​வேறு கிராமங்​களில் 171 நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இதன்​மூலம், விவ​சா​யிகளிட​மிருந்து நேரடி​யாக நெல் கொள்​முதல் செய்​யப்​படு​கிறது.

மேலும், நடப்​பாண்​டில் கூடு​தலாக நெல் பயி​ரிட்டு அறு​வடை செய்​யப்​பட்டு உள்​ள​து. இந்​நிலை​யில், விவசாயிகள் தாங்​கள் அறு​வடை செய்து வைத்​துள்ள நெல்லை விரை​வாக கொள்​முதல் செய்ய வேண்​டும் என வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

அரசு நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் பல நாட்​கள் காத்​திருந்து நெல் வழங்​கும் நிலை உள்​ள​து. தற்​போது, திடீரென மழை பெய்​வ​தா​லும்,

மழைப்​பொழிவு ஏற்​படும் என வானிலை மையம் அறி​வித்​துள்​ள​தால், அறு​வடை செய்து வந்​துள்ள நெல், கொள்​முதல் நிலை​யங்​களில் மழை​யில் நனைந்து சேதமடை​யாத வகை​யில், விரை​வாக கொள்​முதல் செய்ய வேண்​டும் என விவ​சா​யிகள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here