‘அரசன்’ 2-ம் கட்​ட படப்பிடிப்பு தொடக்​கம்

0
25

வெற்றிமாறன் இயக்​கத்​தில் சிலம்பரசன் நடித்து வரும் படம், ‘அரசன்’. வெற்​றி​மாறனின் ‘வடசென்​னை’ சினிமாடிக் யுனிவர்​ஸாக உரு​வாகும் இதில் விஜய் சேதுபதி முக்​கிய கதா​பாத்​திரத்​தில் நடிக்​கிறார். கலைப் புலி எஸ்​.​தாணு தயாரிக்​கும் இந்​தப் படத்​தின் முதல் கட்​டப் படப்​பிடிப்பு மதுரை​யில் நடைபெற்​றது.

அதில் சிலம்​பரசன், ‘மதுரை டைகர்’ என்ற கதா​பாத்​திரத்​தில் கபடி வீரர்​களுக்​கான உடை அணிந்து நடித்​திருந்​தார். இப்​போது அடுத்த கட்ட படப்​பிடிப்பு சென்னை மற்​றும் சுற்​றுப்​புறப் பகு​தி​களில் நடை​பெற்று வரு​கிறது. இந்த ஆண்​டின் இறு​தி​யில் இப்​படம் திரையரங்​கு​களில் வெளி​யாக இருக்​கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here