நித்திரவிளை அருகே மங்காடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் செல்வராஜின் நிலத்தில் கட்டுமானத்திற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த 2 லோடு பாறாங்கற்களை அஜின், புஷ்பம், சரத், சுதா, ஆஸ்டின் ரூபி, சபீனா ஆகியோர் திருடியதாக செல்வராஜின் மகன் அஸ்வின் குழித்துறை நீதிமன்றத்தில் புகார் அளித்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில், நித்திரவிளை போலீசார் சம்பந்தப்பட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.














