குமரி மாவட்டத்தில் இன்று 30ம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் ‘உங்கள் ஸ்டாலின் முகங்கள்’ நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நாகர்கோவில் மாநகராட்சி 33வது வார்டுக்கு குருசடி அந்தோனியார் சமூகத்தில் கூடம், கொல்லங்கோடு நகராட்சி 10, 11, 17வது வார்டுகளுக்கு காஞ்சாம்புறம் கைரளி மண்டபம், கொட்டாரம் பேரூராட்சி 1 முதல் 8 வார்டுகளுக்கு பெருமாள் புரம் நலக்கூடம், நல்லூர் பேரூராட்சி 1 முதல் 11 வார்டுகளுக்கு குழித்துறை ரயில் நிலையம் அருகில் கிறிஸ்து அரசர் சமூக நலக்கூடம், சடையமங்கலம் ஊராட்சிக்கு சித்தன் தோப்பு அன்னை நலகூடம், கக்கோட்டுத்தலை ஊராட்சிக்கு மாவிளை நலகூடம் ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன.