கொல்லங்கோடு: அடகு நகையை கொடுக்காமல் இழுத்தடிப்பு – வழக்கு

0
121

கொல்லங்கோடு அருகே பனவிளையைச் சேர்ந்த ஒருவர், கடந்த மே மாதம் ₹2.83 லட்சத்திற்கு 52 கிராம் நகைகளை அடமானம் வைத்தார். அசல் மற்றும் வட்டியுடன் நகைகளை மீட்கச் சென்றபோது, நகைக்கடை உரிமையாளர் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஏற்கனவே இரண்டு முறை மாவட்ட எஸ்பி-யிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது கொல்லங்கோடு போலீஸார் நகைக்கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here