கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் S. L. பி அரசு HSS மைதானத்தில் குமரி மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் சார்பில் 13ஆவது மாவட்ட ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடந்தது. வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் குமரி கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் ரெ. மகேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான பரிசை வழங்கி கௌரவித்தார்.