SSLC தேர்வு முடிவுகள்: 100க்கு 100 மதிப்பெண்

0
283

இன்று (மே 16) வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின்படி 23000+ மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர். பாடவாரியாக மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்ற எண்ணிக்கை பின்வருமாறு.,
தமிழ் – 8 பேர் (98.09%)
ஆங்கிலம் – 346 பேர் (99.46%)
கணிதம் – 1996 பேர் (96.57%)
அறிவியல் – 10838 பேர் (97.90%)
சமூக அறிவியல் – 10256 பேர் (98.49%)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here