கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் புதிதாக ரூ. 5. 22 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையமாக அமைய உள்ள கருங்கல் பேருந்து நிலையத்தை நேற்று பால்வளத்துறை அமைச்சர் T. மனோ தங்கராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் சென்று பேருந்து நிலையம் நவீன முறையில் அமைப்பது பற்றியும், நுழைவாயில் மற்றும் கடைகள் அமைப்பது பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.