கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராணி தோட்டம் போக்குவரத்து பணிமனையில் நேற்று மரநாய் ஒன்று புகுந்தது. இதனைக் கண்ட அதிகாரிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் மர நாயை பத்திரமாக மீட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Latest article
குமரியில் கஞ்சா வழக்கில் 465 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 11 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 465 பேர் கைது...
தேவிகோடு: சந்தன மரம் வெட்டி கடத்தியவர் கைது
தேவிகோடு பகுதியைச் சேர்ந்த அபீஸ் (32) என்பவர் தனது தோட்டத்தில் நட்டிருந்த சந்தன மரத்தை மர்ம நபர் ஒருவர் வெட்டி கடத்திச் சென்றார். இது குறித்து அவர் கருங்கல் காவல் நிலையத்தில் புகார்...
குமரி: மேம்பாலத்தில் அண்ணன் தங்கை பலி; கலெக்டர் ஆய்வு
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கார் மோதி கேரளாவைச் சேர்ந்த அண்ணன்-தங்கை ரஞ்சித், ரம்யா உயிரிழந்தனர். மேம்பாலத்தின் உச்சியிலிருந்து 40 அடி பள்ளத்தில் பைக்குடன் தூக்கி வீசப்பட்ட இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து...














