நாகர்கோவில் கோட்டார் டி.வி.டி. மேல்நிலைப் பள்ளியில் சாரண சாரணியர் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. செல்போனை தவிர்ப்போம், புத்தகம் வாசிப்பதை நேசிப்போம் என்ற தலைப்பில் அவர்கள் உறுதிமொழி ஏற்று சிந்தனை நாள் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்ட மாணவிகள் நாகர்கோவில் எஸ்.எல்.பி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கு சென்று கலந்து கொண்டனர். இதில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.
Latest article
கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தின் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேள தாளங்கள் முழங்க கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அமைதி புறாக்கள் பறக்க விடப்பட்டன. கோட்டாறு...
நாகர்கோவில் அருகே சொகுசு கார் கால்வாயில் விழுந்து விபத்து.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், அருண் என்ற வாலிபர் செல்போன் பயன்படுத்தியபடி சொகுசு கார் ஓட்டி வந்ததால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பருவமழை காரணமாக கால்வாயில் அதிக...
நாகர்கோவிலில் கார் டிரைவரை தாக்கி பணம் பறித்த பெயிண்டர் கைது
நாகர்கோவில் வடசேரி அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் சிவலிங்கம் (42), வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, புதுகுடியிருப்பு சுப்பையாகுளம் பகுதியில் பாலமுருகன் (28) என்பவர் வழிமறித்து பணம்...














