தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், அதிதி பாலன், ஜான் கொக்கேன், இளங்கோ குமாரவேல் உட்பட பலர் நடித்த படம், கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இங்கிலாந்து தேசிய திரைப்பட விழாவில், சிறந்த வெளிநாட்டு படப் பிரிவில் ‘கேப்டன் மில்லர்’ படமும் பூமி பட்னேகர் நடித்த ‘பக்ஷக்’ என்ற இந்தி படமும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
Latest article
குமரி: காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை.
நாகர்கோவில் ஒழுகினசேரி கலைவாணர் தெருவைச் சேர்ந்த சதீஷ் ராஜன் (23) என்பவர், கடன் பிரச்சினை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி பிரியா (22) கண்விழித்துப் பார்த்தபோது கணவர்...
இரணியல்: பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண்கள் கைது
ஆட்சியர் அலுவலகம் சென்றுவிட்டு அரசு பேருந்தில் வீடு திரும்பிய கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த சேசம்மாள்(75) என்பவரின் கழுத்தில் இருந்த சுமார் 3 பவுன் தங்க செயின் மாயமானது. பேருந்து வில்லுக்குறி பாலம் அருகே...
தக்கல: நாற்காலியில் சிக்கிய குழந்தை; மீட்ட தீயணைப்பு வீரர்கள்
தக்கலை அருகே குழித்தோடு பகுதியில் நேற்று (அக்.28) ஒரு குழந்தையின் கால் பிளாஸ்டிக் நாற்காலியின் குழாய் வடிவிலான காலின் துவாரத்தில் சிக்கியது. சமையல் செய்து கொண்டிருந்த தாய் மீட்க முயன்றும் முடியவில்லை. தகவலின்...














