கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் அமைந்திருக்கும் நாகராஜா திருக்கோவிலில் நேற்று (டிசம்பர் 13) திருகார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இரவு நாகராஜா திடலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வானது நடைபெற்றது. இந்த நிகழ்வை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
Latest article
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி கோட்டார் சவேரியார் கோவில் சந்திப்பு முதல் செட்டிக்குளம் சந்திப்பு வரையிலான சாலையில் மழைநீர் வடிகால் சீரமைத்து நடைபாதை அமைப்பது தொடர்பாக மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த்...
குமரி: அரசு ஊழியராக்க கோரி அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்
தேர்தல் வாக்குறுதியின்படி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி ஓய்வின்போது பணிக்கொடை வழங்க வேண்டும், மே மாத விடுமுறையை ஒரு மாதமாக நீட்டிக்க வேண்டும்,...
உதயமார்த்தாண்டம்: அரசு பள்ளி கட்டிடம் எம்எல்ஏ திறப்பு
மிடாலம் ஊராட்சி, உதயமார்த்தாண்டம் அரசு தொடக்க பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 27 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட 2 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் கழிவறை கட்டிடங்கள்...














