கோட்டாரில் லாட்டரி சீட்டு விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

0
309

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் போலீசார் நேற்று மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு கேரள லாட்டரி விற்றதாக தேரேக்கால்புதூர் பகுதியை சேர்ந்த நாகராஜன் (வயது 62), வெட்டூர்ணிமடம் சுப்பிரமணியன் (67) மற்றும் வடிவீஸ்வரம் பூமா(45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 70 லாட்டரிசீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here