Home சினிமா செய்திகள் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’யில் 90’ஸ் கிட்ஸ்

‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’யில் 90’ஸ் கிட்ஸ்

0

பரி​தாபங்​கள் பிரபு ஏகாம்​பரம் இயக்கி நடிக்​கும் திரைப்​படம்​ ‘மிடில் கிளாஸ் மாப்​பிள்​ளை’. இதில் ஹரிபிரியா நாயகி​யாக நடிக்க, ஷீபா கிறிஸ்​டி, அருள் டி.ஷங்​கர், எலிசபெத் முக்​கிய வேடங்​களில் நடிக்​கின்​றனர். ரஷாந்த் ஆர்​வின் இசையமைக்​கும் இப்​படத்​துக்கு அபிஷேக் ஒளிப்​ப​திவு செய்​கிறார். ஆன்​ஷ்வா புரொடக் ஷன்ஸ் தயாரிக்​கிறது.

“90’ஸ் கிட்ஸ் பரி​தாபங்​களை, குறிப்​பாக பெண் கிடைப்​ப​தில் அவர்​கள் எதிர்​கொள்​ளும் சிக்​கல்​களை இப்​படம் சுவாரஸ்ய​மாக சொல்​லும். நடுத்தர குடும்​பத்​தின் வாழ்க்​கையை திரை​யில் பிர​திபலிக்​கும் வகை​யில் படத்தை உரு​வாக்கி வரு​கிறோம். படப்​பிடிப்பு முடிவடைந்​து​விட்​டது. போஸ்ட் புரொடக் ஷன் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன” என்​றார் இயக்குநர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version