Home கன்னியாகுமரி செய்திகள் குளச்சலில் 12 கேரள மீனவர்கள் சிறைபிடிப்பு – விசைப்படகும் பறிமுதல்!

குளச்சலில் 12 கேரள மீனவர்கள் சிறைபிடிப்பு – விசைப்படகும் பறிமுதல்!

0
fisher-man
fisher-man

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் கடல் பகுதியில் இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்ததாகக் கூறி, 12 கேரள மீனவர்களையும் அவர்களது விசைப்படகையும் அப்பகுதி மீனவர்கள் சிறைபிடித்தனர்.

தமிழக கடல் எல்லைக்குள் வந்து கேரள மீனவர்கள் அத்துமீறி மீன்பிடித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version