Home Tags Colachel news

Tag: Colachel news

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

புதுச்சேரியில் மீண்டும் ரேஷன் கடை மூலம் தரமான அரிசி வழங்க திமுக கோரிக்கை

அரிசி விலை உயர்வால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ள நிலையில், மீண்டும் புதுச்சேரியில் ரேஷன் கடை மூலம் தரமான அரிசி வழங்க திமுக கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர்...

திண்டுக்கல் – பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை பணி 90% நிறைவு: ஜனவரியில் பயன்பாட்டுக்கு வருகிறது

திண்டுக்கல்-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை அமைக் கும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் 2027 ஜனவரி மாதத்துக்குள் அனைத்து பணிகளையும் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர தேசிய நெடுஞ் சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின்...
கன்னியாகுமரி மாவட்டம் ஆறுகாணி மற்றும் ஒருநூறாம்வயல் பகுதிகளில் பழங்குடி மக்களுக்கு நில உரிமைப் பட்டா வழங்குவதற்கான நில அளவீட்டுப் பணியை ஆட்சியர் மு. பிரதாப் தொடங்கி வைத்தார்.

ஆறுகாணியில் பழங்குடி மக்களுக்கு நிலம் வழங்க அளவீடு பணிகள் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆறுகாணி பகுதியில் பழங்குடி மக்களுக்கு நிலம் வழங்குவதற்காக அளவீடு பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. இம்மாவட்டத்தில் 2006ஆம் ஆண்டைய வன உரிமைச் சட்டத்தின்கீழ், 16 வனக் குடியிருப்புகளில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு தனி...