Home கன்னியாகுமரி செய்திகள் தொலைந்த 250 செல்போன்கள் மீட்பு – உரியவர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி. அன்ஷூல் நாகர்!

தொலைந்த 250 செல்போன்கள் மீட்பு – உரியவர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி. அன்ஷூல் நாகர்!

0
kumari-police
kumari-police

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட செல்போன்களை மீட்கும் நடவடிக்கையில், ரூ.52 லட்சம் மதிப்புள்ள 250 செல்போன்களை மாவட்ட காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீட்கப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஷூல் நாகர், ஐ.பி.எஸ்., உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

மீட்கப்பட்ட செல்போன்களைப் பெற்றுக்கொண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version