படந்தாலுமுடு கிராமத்தை சார்ந்தவர் செல்லையன் (76). இவர் கூலிவேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் ஜூன் 16-ம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மினி லாரி மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவரை அப்பகுதியினர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று, அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Latest article
பிஹாரில் பேசியதுபோல தமிழகத்தில் பேச மோடிக்கு தைரியம் உண்டா? – தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
                    
வாக்கு அரசியலுக்காக தமிழகத்தில் பிஹார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி பேசுகிறார். தமிழகம் வந்து இவ்வாறு பேச அவருக்கு தைரியம் உள்ளதா? என்று முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
தருமபுரி மக்களவை...                
            திமுகவினரை குறிவைத்து அடிக்கும் பாஜகவுக்கு நான் முதல் பலி ஆகிவிட்டேன்! – அமைச்சர் நேரு ஒப்புதல் வாக்குமூலம்
                    
திமுகவில் இருப்பவர்களை குறி வைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது. அதற்கு நான் முதல் பலியாகி விட்டேன் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
திருவாரூர் மாவட்ட திமுக சார்பில், ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பாக...                
            ஜவ்வாதுமலை சிவன் கோயிலில் பழங்கால தங்க நாணயங்கள் கண்டெடுப்பு
                    
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை வட்டத்தில் உள்ள கோவிலூர் கிராமத்தில் பழமைவாய்ந்த ஆதி சிவன் கோயில் உள்ளது. இந்த கோயில் மூன்றாம் ராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சிவன் கோயில் கருவறை...                
            
            













