“பொய்களால் வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சாதீர்” – மோடியின் ‘வேலைவாய்ப்பு’ தகவலுக்கு கார்கே காட்டம்

0
99

எட்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடியின் தகவலை விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “அடுக்கடுக்கான பொய்களைச் சொல்லி, இளைஞர்களின் வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள்” என்று கடுமையைாக சாடியுள்ளார்.

கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் எட்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது வேலைவாய்ப்பின்மை பற்றி பொய்யான கதைகளைப் பரப்பியவர்களை அமைதியாக்கியுள்ளது என்று கடந்த வாரம் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். வேலைவாய்ப்பு பற்றிய இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையைச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஸ்திரத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளித்தது என்று வலியுறுத்தினார். மேலும், சிறிய மற்றும் பெரிய முதலீட்டாளர்கள் என்டிஏ கூட்டணியின் மூன்றாவது ஆட்சி காலத்தை உற்சாகத்துடன் வரவேற்கின்றனர் என்றார்.

இதற்கு எதிர்வினையாற்றி இருக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நரேந்திர மோடி அவர்களே, வேலைவாய்ப்பு பற்றி ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து பொய்களைக் கூறி, இளைஞர்களின் வெந்தப் புண்ணில் வேலினைப் பாய்ச்சுகிறீர்கள். அதனால்தான் கேள்விக்குரிய ரிசர்வ் வங்கியின் அறிக்கை குறித்து நாங்கள் உங்களிடம் மூன்று கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம்.எட்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடியின் தகவலை விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “அடுக்கடுக்கான பொய்களைச் சொல்லி, இளைஞர்களின் வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள்” என்று கடுமையைாக சாடியுள்ளார்.

கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் எட்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது வேலைவாய்ப்பின்மை பற்றி பொய்யான கதைகளைப் பரப்பியவர்களை அமைதியாக்கியுள்ளது என்று கடந்த வாரம் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். வேலைவாய்ப்பு பற்றிய இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையைச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஸ்திரத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளித்தது என்று வலியுறுத்தினார். மேலும், சிறிய மற்றும் பெரிய முதலீட்டாளர்கள் என்டிஏ கூட்டணியின் மூன்றாவது ஆட்சி காலத்தை உற்சாகத்துடன் வரவேற்கின்றனர் என்றார்.

இதற்கு எதிர்வினையாற்றி இருக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நரேந்திர மோடி அவர்களே, வேலைவாய்ப்பு பற்றி ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து பொய்களைக் கூறி, இளைஞர்களின் வெந்தப் புண்ணில் வேலினைப் பாய்ச்சுகிறீர்கள். அதனால்தான் கேள்விக்குரிய ரிசர்வ் வங்கியின் அறிக்கை குறித்து நாங்கள் உங்களிடம் மூன்று கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here