குடும்ப வன்முறை உட்பட பெண்கள் மீதான வன்முறை வழக்குகளை முடிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும், மத்திய மாநில பெண்கள் ஆணையத்திற்கு அதிகாரமும் நிதியும் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா முன்பு நேற்று பெண்கள் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.