Home விளையாட்டு செய்திகள் ஐசிசி நடத்தை விதிகளை மீறிய மேற்​கு இந்தியத்​ தீவு​கள்​ வீரர்களுக்​கு அபராதம்​

ஐசிசி நடத்தை விதிகளை மீறிய மேற்​கு இந்தியத்​ தீவு​கள்​ வீரர்களுக்​கு அபராதம்​

0

இந்​தி​யா – மேற்​கு இந்​தி​யத்​ தீவு​கள்​ அணி​கள்​ இடையி​லான 3-வது டி20 போட்​டி நேற்​று முன்​தினம்​ இந்​தூரில்​ நடை​பெற்​றது. மேற்கு இந்​தி​யத்​ தீவு​கள்​ அணி இலக்​கை துரத்​தி​ய நிலை​யில்​ 6-வது ஓவரின்​போது, மயங்க்​ யாதவ்​ பந்​து​வீச்​சில்​ ரோவ்​மன்​ பொவெல்​ ஆட்​ட​மிழந்​தார்​. அப்​போது விரக்​தி​யில்​ அவர்​, தனது பேட்​டால்​ பந்​தைத்​ தட்​டி​னார்​.

இதே​போன்​று 13-வது ஓவரின்​போது நடு​வர்​ வைடு வழங்​காத​தால்​ ஷெர்ஃபேன்​ ரூதர்​போர்​டு ஆக்​ரோஷ​மாகக்​ குரல்​ எழுப்​பி​னார்​. இவை ஐசிசி நன்​னடத்​தை வி​தி​களை மீறிய செய​லாகும்​.

இதனால்​ ரோவ்​மன்​ பொவெல்​, ஷெர்ஃபேன்​ ரூதர்​போர்​டு ஆகியோ​ருக்​கு எச்​சரிக்​கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. இரு​வருக்​கும்​ தலா ஒரு தகு​தி நீக்​க புள்​ளி அபராத​மாக வழங்​கப்​பட்​டுள்​ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version