நடைக்காவு பகுதியில் நேற்று நடைபெற்ற சோனியா காந்தியின் 79-வது பிறந்தநாள் விழாவில், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் 55 ஏழை நோயாளிகளுக்கு தலா ரூ. 5000 மருத்துவ நிதியுதவி வழங்கினார். மேலும், 15 ஏழை மாணவ மாணவிகளுக்கு ரூ. 3.60 லட்சம் கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது. இந்த உதவிகள் ராஜேஷ் குமாரின் சொந்த நிதியில் இருந்தும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் காமராஜர் அறக்கட்டளை மூலமும் வழங்கப்பட்டன.














