விளவங்கோடு: பெண் – ஆண் எம்எல்ஏ-கள் வடம் இழுத்தல் போட்டி

0
50

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற ஓணக்கொண்டாட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் தலைமையில் பெண் அணியினர், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தலைமையிலான ஆண்கள் அணியினரை வடம் இழுத்தல் போட்டியில் தோற்கடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கியதோடு, சிறு குழந்தைகளுக்கு அறுசுவை உணவை சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் தனது கையால் ஊட்டி மகிழ்ந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here