பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் 21-ம் தேதி முதல் ஜனவரி 5-ம் தேதி வரை விசாகப்பட்டிணத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:
சாய் கிஷோர் (கேப்டன்), நாராயண் ஜெகதீசன், பாபா இந்திரஜித், ஆந்த்ரே சித்தார்த், பூபதி வைஷ்ண குமார், துஷார் ரஹேஜா, ஷாருக்கான், எம்.முகமது அலி, சந்தீப் வாரியர், தீபேஷ், சி.வி.அச்யுத், பிரணவ் ராகவேந்திரா, அஜித் ராம், வருண் சக்ரவர்த்தி, விஜய் சங்கர், பிரதோஷ் ரஞ்ஜன்பால்.