திங்கள்நகர்: ராதாகிருஷ்ணன் கோயில் உண்டிய உடைப்பு

0
114

திங்கள்நகர் சந்திப்பில் உள்ள இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அருள்மிகு ராதாகிருஷ்ணன் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ₹25 ஆயிரம் திருட்டு போனதாக தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி இதே கோயிலில் உண்டியல் காணிக்கை பணம் திருடப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here