தேங்காப்பட்டணம்: துறைமுக பணி; தமிழக முதல்வர் திறந்தார்

0
14

கிள்ளியூர், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ரூ.60 கோடி மதிப்பில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (8-ம் தேதி) காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமை வகித்தார். கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குத்துவிளக்கேற்றி, கல்வெட்டினை திறந்து வைத்து, தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here