Home கன்னியாகுமரி செய்திகள் யூடியூபர் மதுமிதா மீது திருட்டு வழக்குப்பதிவு!

யூடியூபர் மதுமிதா மீது திருட்டு வழக்குப்பதிவு!

0
YouTuber Madhumitha Theft Case | Kanyakumari News
5 சவரன் நகை திருடியதாக யூடியூபர் மதுமிதா மீது ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு

நெல்லை: 5 சவரன் நகையை திருடியதாக நாகர்கோயிலைச் சேர்ந்த யூடியூபர் மதுமிதா மீது ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு!

பேச்சிமுத்து என்பவர் 2022ல் பிசியோதெரபி சென்றபோது மதுமிதாவின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காரில் சென்றபோது அவருக்கு தெரியாமல் மதுமிதா நகைகளை திருடியதாகவும், அப்போது மிரட்டியதால் இப்போது புகார் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version