
கோவை மலுமிச்சம்பட்டியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் என்ன நினைத்து NDA கூட்டணியை உருவாக்கினார்களோ, அந்தக் கூட்டணி வெற்றி பெற நானும் அண்ணாமலையும் சேர்ந்து தமிழ்நாட்டில் ஆடப்போகிற ஆட்டம் இனிமேல்தான் இருக்கிறது” என கூறினார்.













