தக்கலை:   இளம்பெண்ணிடம் அத்துமீறிய மத போதகர் கைது

0
229

தக்கலை அருகே ஒரு பகுதியை சேர்ந்த 26 வயது இளம் பெண்ணுக்கு உடல்நலவுஉடல்நலக்குறைவு ஏற்பட்டது. உறவினர்கள் கூறியதன் பேரில் மேக்காமண்டபம் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபைக்கு சென்றுள்ளார். சபை போதகர் ரெஜிமோன் (43) என்பவர் இளம்பண்ணின்இளம்பெண்ணின் நோய் குணமாக தனிமையில் ஜெபம் செய்ய வேண்டும் என்று கூறி, ஜெபிக்கும் நேரத்தில் ரெஜிமோன் திடீரென கட்டி பிடித்து பலகாரம்கட்டிப்பிடித்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். பெண் தப்பித்து வெளியே ஓடி வந்துள்ளார். பெற்றோர் தக்கலை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குவழக்குப் பதிவு செய்து ரெஜிமோனை நேற்று கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here