ஆந்திராவின் என்.டி.ஆர் மாவட்டம், ஆள்ளூருபாடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வருலு (55). இவர் சில நாட்களுக்கு முன் உடல் நலம் குன்றி, கம்மம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெங்கடேஸ்வருலுவின் உடல்...