அருணாச்சலப் பிரதேசத்தில் ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிதவித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள அருணாச்சலப் பிரதேசத்தில் மத்திய அமைச்சர்கள்...