Home Tags Israel

Tag: Israel

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கராச்சி கால்பந்து வீரர்களிடம் துப்பாக்கி முனையில் வழிப்பறி

பலுசிஸ்​தானில் உள்ள ஒரு நெடுஞ்​சாலை​யில், மர்ம கும்​பல் ஒன்று கராச்சி கால்​பந்து வீரர்​களிடம் துப்​பாக்கி முனை​யில் வழிப்​பறி செய்​துள்​ளது. பாகிஸ்​தானின் பலுசிஸ்​தான் மாகாண தலைநகர் குவெட்​டா​வில் நடை​பெறும் முதல்​வரின் தங்​கக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யில்...

“இந்தியா பின்பற்றும் வெளியுறவு அணுகுமுறையை தற்போது அமெரிக்காவும் பின்பற்றுகிறது”: ஜெய்சங்கர்

பல்வேறு சர்வதேச கூட்டணிகள் மற்றும் உறவுகளை ஒரே நேரத்தில் நிர்வகிக்கும் இந்தியாவின் அணுகுமுறையை தற்போது அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஐநா பொதுச் சபையின் 81வது கூட்டத்தொடரின் உயர்மட்ட நிகழ்வுகள் நியூயார்க்கில் நிறைவடைந்த நிலையில்,...

‘ட்ரம்பை புறக்கணிப்பீர்’ – அமெரிக்க வாக்காளர்களுக்கு ஈரான் வேண்டுகோள்

அமெரிக்காவில் விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளைப் புறக்கணித்து அமைதியான வாழ்வை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்க மக்களுக்கு ஈரானின் புரட்சிகரக் காவல் படை கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கப் மக்களுக்கு ஈரான் புரட்சிப்...