குஜராத்தில் லிவ்-இன் உறவில் இருந்த பெண் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், பேருந்து நிலையத்தில் குற்ற நிகழ்வை நடித்துக் காட்டிய கொலையாளியைக் காவல் துறையினர் லத்தியால் சரமாரியாக அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம்...