Home தேசிய செய்திகள் கர்நாடக புதிய ஆளுநராக சுதா யாதவ் பதவியேற்பு

கர்நாடக புதிய ஆளுநராக சுதா யாதவ் பதவியேற்பு

0

அண்மையில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை குடியரசு தலைவர் முர்மு நியமித்தார். இதில் கர்நாடக மாநிலத்தின் புதிய ஆளுநராக பாஜக மூத்த தலைவர் சுதா யாதவ் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று காலை பெங்களூருவில் உள்ள லோக் பவனில் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபுபக்ரு தலைமையில் புதிய ஆளுநரின் பதவியேற்பு விழா நடைபெற்றது.

இதில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், துணை முதல்வர் பரமேஸ்வரா, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா, பதவி விலகிய முன்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version