நாகர்கோவில் அருகே நள்ளிரவில் கடையில் புகுந்து திருட்டு

0
566

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் பேக்கரியில் நேற்று (டிச.,2) நள்ளிரவு 3 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் கடையில் புகுந்து பணத்தை திருடியுள்ளார். இது குறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், சிசிடிவிகாட்சிகளை ஆய்வு செய்து கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here