Home விளையாட்டு செய்திகள் பாண்​டி​யா​வுக்​குப் பதில் ஷெட்கே

பாண்​டி​யா​வுக்​குப் பதில் ஷெட்கே

0

ஆஸ்​திரேலிய ஏ அணி​ இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து அதி​காரப்​பூர்​வ​மற்ற டெஸ்ட் தொடர், ஒரு​நாள் தொடர்​களில் விளை​யாடி வரு​கிறது.

டெஸ்ட் தொடரை இந்​தியா ஏ அணி 1-0 என்ற கணக்​கில் கைப்​பற்​றியது. இந்​நிலை​யில் புதுச்​சேரி​யில் இன்று அதி​காரப்​பூர்வ ஒரு​நாள் கிரிக்​கெட் தொடர் தொடங்​கு​கிறது.

இந்​தியா ஏ அணியில் இடம்​பெற்​றிருந்த நிலை​யில் ஹர்​திக் பாண்டியா காயம் அடைந்​துள்​ளார். அவருக்​குப் பதிலாக சூர்​யான்ஷ் ஷெட்கே அணி​யில் சேர்க்கப்​பட்​டுள்​ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version