Home விளையாட்டு செய்திகள் 2-வது சுற்றில் பி.வி.சிந்து தோல்வி

2-வது சுற்றில் பி.வி.சிந்து தோல்வி

0

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் தொடர் நடை​பெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் இந்தியாவின் பி.வி.சிந்து, உலகின் முதல் நிலை வீராங்​க​னை​யான தென் கொரியா​வின் அன் சே யங்​குடன் மோதி​னார். 44 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் சிந்து 17-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்​தார்.

ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் இந்​தி​யா​வின் ஆயுஷ் ஷெட்டி 21-16, 13-21, 14-21 என்ற செட் கணக்​கில் ஹாங்​காங்​கின் லீ செக் இயூ-​விடம் தோல்வி அடைந்​தார். ஆடவர் இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் ஹரி​கரன் அம்​சகருணன், எம்​.ஆர்​.அர்​ஜூன் ஜோடி 16-21, 21-15, 21-19 என்ற செட் கணக்​கில் மலேசி​யா​வின் காங் காய் ஷிங், ஆரோன் டாய் ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்​றுக்கு முன்னேறியது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version