Home விளையாட்டு செய்திகள் ஃபாலோ-ஆன் ஆனது ஆஸ்திரேலியா: 2-வது இன்னிங்ஸில் 170 ரன்கள் பின்னிலை | SA vs AUS

ஃபாலோ-ஆன் ஆனது ஆஸ்திரேலியா: 2-வது இன்னிங்ஸில் 170 ரன்கள் பின்னிலை | SA vs AUS

0

தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கெபர்​ஹாவில் நடைபெற்று வருகிறது.

இதன் முதல் இன்​னிங்​ஸில் தென் ஆப்​பி​ரிக்க அணி 9 விக்​கெட் இழப்​புக்கு 425 ரன்​கள் எடுத்து டிக்​ளேர் செய்​தது. கேப்​டன் தெம்பா பவுமா 179 ரன்​கள் குவித்​தார்.

இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய 4-வது நாள் ஆட்​டத்​தில் முதல் இன்​னிங்​ஸில் 99 ரன்​களுக்கு சுருண்​டது. மார்கோ யான்​சன் 5 விக்​கெட் கள் வீழ்த்​தினார். 326 ரன்​கள் பின்​தங்கி ஃபாலோ-ஆன் பெற்ற ஆஸ்திரேலிய அணி 4-ம் நாள் ஆட்ட நேர இறுதி​யில் 2-வது இன்​னிங்​ஸில் 51 ஓவர்​களில் 4 விக்​கெட் இழப்​புக்கு 156 ரன்​கள் எடுத்​திருந்தது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version