கீழ்குளம் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜோஸ் (44), வீட்டில் பைக்கை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்த முயன்றபோது தீக்காயம் அடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 9ஆம் தேதி மாலை 4 மணிக்கு இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.











