மார்த்தாண்டம் மேம்பால இருக்கைகள் உடைந்து விழுந்தன: பயணிகள் அவதி

0
19

கருங்கல் பகுதியில் வாழைத்தார் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்த நிலையில், சிரில்ராஜன் என்பவரின் தோட்டத்திலிருந்து செவ்வாழை தார்கள் திருடப்பட்டன. இது குறித்து கருங்கல் போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஒரு நபரும், பிளஸ் 2 படிக்கும் நான்கு மாணவர்களும் சேர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவர்கள் நால்வரும் போலீசாரால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here