ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடைய சிறுமிகளின் வீடியோக்களை எக்காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது என ஊடகங்கள், சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெம் வீரமணி வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வீடியோவை...