மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘சத்தியவான் சாவித்திரி’. பிரவீன் எஸ்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இருவரும் வழக்கறிஞர்களாக நடித்துள்ளனர்.
டிரம்ஸ்டிக் புரொடக் ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி சக்திவேல்,...