முஸ்லிம்களின் புனித நகரமான மெக்காவை குறிவைத்து ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் நடத்திய ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 47 ஆண்டுகளுக்கு முன், 1979 நவம்பர் 20-ம் தேதி...